» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

ஹேமந்த் சோரன் கைது விவகாரத்தில் தலையிட முடியாது : உச்ச நீதிமன்றம்

வெள்ளி 2, பிப்ரவரி 2024 11:57:55 AM (IST)

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்...

NewsIcon

சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

வியாழன் 1, பிப்ரவரி 2024 12:25:38 PM (IST)

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

NewsIcon

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

வியாழன் 1, பிப்ரவரி 2024 11:01:13 AM (IST)

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் வரை....

NewsIcon

ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

புதன் 31, ஜனவரி 2024 4:57:37 PM (IST)

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

பாஜக ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன் 31, ஜனவரி 2024 11:59:13 AM (IST)

பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் தலைவர்....

NewsIcon

இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது: ஜனாதிபதி

புதன் 31, ஜனவரி 2024 11:56:09 AM (IST)

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்...

NewsIcon

மதரஸா பாடதிட்டத்தில் ராமாயண கதைகள்: வக்பு வாரிய தலைவர் தகவல்

புதன் 31, ஜனவரி 2024 10:20:16 AM (IST)

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ...

NewsIcon

கேரளத்தில் பாஜக தலைவர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

செவ்வாய் 30, ஜனவரி 2024 12:16:52 PM (IST)

கேரளத்தில் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

செவ்வாய் 30, ஜனவரி 2024 11:42:33 AM (IST)

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

NewsIcon

சிமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: அமித்ஷா அறிவிப்பு!

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:57:48 AM (IST)

பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக சிமி மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

NewsIcon

நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை : மாணவர் கேள்விக்கு மோடி பதில்!

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:20:24 AM (IST)

"நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை" என ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்வில் சென்னை பள்ளி மாணவா் எழுப்பிய கேள்விக்கு பிரதமா் நரோந்திர மோடி பதிலளித்தாா்.

NewsIcon

இறைச்சிக்காக ஆய்வகத்தில் கடல்மீன்கள் வளர்ப்பு: இந்தியாவில் முதல் முறை!!

திங்கள் 29, ஜனவரி 2024 5:02:02 PM (IST)

இயற்கையாக கிடைக்கும் கடல்மீன்களில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் சுவையுடன், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மீன்களிலும் இருக்கும்...

NewsIcon

தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் டிஜிபி பதில்

திங்கள் 29, ஜனவரி 2024 4:48:09 PM (IST)

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பு விவகாரத்தில், தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும்...

NewsIcon

சட்டப்பேரவைத் தேர்தல் வரை பாஜக - ஜேடியு கூட்டணி நீடிக்காது : பிரசாந்த் கிஷோர்

திங்கள் 29, ஜனவரி 2024 10:29:40 AM (IST)

2025 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரை பாஜக - ஜேடியு கூட்டணி நீடிக்காது” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்..

NewsIcon

காலையில் ராஜினாமா... மாலையில் பாஜக ஆதாரவுடன் முதல்வரானார் நிதிஷ் குமார்!

ஞாயிறு 28, ஜனவரி 2024 7:42:58 PM (IST)

மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி இன்று காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்,...

« PrevNext »


Tirunelveli Business Directory