» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 25 கோடி பேரம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

ஞாயிறு 28, ஜனவரி 2024 10:07:59 AM (IST)

டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் பா.ஜனதா மீது...

NewsIcon

சாலையில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர்: கேரளாவில் பெரும் பரபரப்பு

சனி 27, ஜனவரி 2024 5:26:20 PM (IST)

கேரளாவில் சாலையில் இறங்கி 2 மணிநேரம் ஆளுநர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

NewsIcon

வட இந்திய மாநிலங்களில் கடும் பனிமூட்டம் : ஆறு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

சனி 27, ஜனவரி 2024 5:20:20 PM (IST)

கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

NewsIcon

குடியரசு தின விழாவில் மத்திய அரசை அவமதித்த நீதிமன்ற அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சனி 27, ஜனவரி 2024 12:40:38 PM (IST)

குடியரசு தின நிகழ்ச்சியில் மத்திய அரசை அவமதிப்பு செய்த உயர்நீதிமன்ற அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

NewsIcon

தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம்: ப.சிதம்பரம்

சனி 27, ஜனவரி 2024 12:31:37 PM (IST)

தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர்தான் காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

NewsIcon

ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது: இஸ்ரோ தகவல்

சனி 27, ஜனவரி 2024 10:35:46 AM (IST)

ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ தகவல்...

NewsIcon

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு : பத்ம விருதுகள் முழு பட்டியல்

வெள்ளி 26, ஜனவரி 2024 11:31:41 AM (IST)

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்த்-க்கு மத்திய அரசால் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

டெல்லியில் குடியரசு தின விழா: குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றினார்!

வெள்ளி 26, ஜனவரி 2024 11:07:31 AM (IST)

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

NewsIcon

உங்களின் கனவே எனது லட்சியம்: இளம் வாக்காளர்களிடம் பிரதமர் மோடி வாக்குறுதி!

வியாழன் 25, ஜனவரி 2024 4:53:49 PM (IST)

"உங்களின் கனவே எனது லட்சியம் இதுவே எனது வாக்குறுதி" என்றுஇளம் வாக்காளர்கள் மத்தியில் பேசும் போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

NewsIcon

இரண்டே நிமிடத்தில் உரையை முடித்த ஆளுநர் : கேரள சட்டசபையில் பரபரப்பு

வியாழன் 25, ஜனவரி 2024 4:32:18 PM (IST)

கேரள சட்டசபை கூட்டத் தொடரில் இரண்டே நிமிடத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார்.

NewsIcon

அரசு அதிகாரி வீட்டில் கட்டு கட்டாக பணம், தங்க கட்டிகள் பறிமுதல்: தெலுங்கானாவில் பரபரப்பு!

வியாழன் 25, ஜனவரி 2024 12:10:20 PM (IST)

தெலுங்கானாவில் அரசு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

NewsIcon

பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் : பிரதமர் மோடி

புதன் 24, ஜனவரி 2024 5:25:39 PM (IST)

பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

NewsIcon

ராகுலுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!

புதன் 24, ஜனவரி 2024 5:07:23 PM (IST)

பாரத் ஒற்றுமை யாத்திரையில் ராகுலுக்கும், அவரது பயண குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என...

NewsIcon

ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலா? இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

செவ்வாய் 23, ஜனவரி 2024 5:55:30 PM (IST)

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

NewsIcon

தங்கம், வெள்ளி நகைகளுக்கான பகுதி பொருட்களின் இறக்குமதி வரி உயர்வு

செவ்வாய் 23, ஜனவரி 2024 4:42:36 PM (IST)

நகைகளின் ஒரு பகுதியாக உள்ள கொக்கி, திருகாணி உள்ளிட்ட சிறிய பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற ...

« PrevNext »


Tirunelveli Business Directory