» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

மகனுக்கு 'சந்திரசேகர்' எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்!

ஞாயிறு 5, நவம்பர் 2023 8:54:37 AM (IST)

உலகப்புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தன் மகனுக்கு சந்திரசேகர் என இந்தியப் பெயரைச் சூட்டியுள்ளார்.

NewsIcon

நேபாள நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

சனி 4, நவம்பர் 2023 12:10:58 PM (IST)

நேபாள நிலநடுக்கத்தில் 128பேர் உயிரிழந்துள்ள துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

பாகிஸ்தானில் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு: பிப்ரவரி 11-ஆம் தேதி பொதுத்தேர்தல்!

வெள்ளி 3, நவம்பர் 2023 5:02:59 PM (IST)

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 11-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

NewsIcon

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10000 வீடுகள்: நிா்மலா சீதாராமன் அடிக்கல்..!

வெள்ளி 3, நவம்பர் 2023 11:02:08 AM (IST)

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் - இலங்கை அதிபர்...

NewsIcon

காலக்கெடு முடிந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் பாகிஸ்தான்

வியாழன் 2, நவம்பர் 2023 12:35:10 PM (IST)

காலக்கெடு முடிவுக்கு வந்ததால் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

NewsIcon

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம்: ஐ.நா.

வியாழன் 2, நவம்பர் 2023 11:44:49 AM (IST)

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என ஐ.நா. கண்டித்துள்ளது.

NewsIcon

காசா விவகாரத்தில் அதிருப்தி : ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் ராஜினாமா

புதன் 1, நவம்பர் 2023 10:37:58 AM (IST)

காசா விவகாரத்தில் ஐ.நா. மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்து ...

NewsIcon

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: தாய்லாந்து அரசு அறிவிப்பு

செவ்வாய் 31, அக்டோபர் 2023 4:06:53 PM (IST)

சுற்றுலா வளர்ச்சிக்காக இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தாய்லாந்தில் தங்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

NewsIcon

அமெரிக்காவில் இஸ்லாமியா்களுக்கு மீண்டும் தடை: டிரம்ப் வாக்குறுதி: அதிபா் மாளிகை கண்டனம்!

திங்கள் 30, அக்டோபர் 2023 10:48:43 AM (IST)

அமெரிக்காவில் இஸ்லாமியா்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளதற்கு

NewsIcon

கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து 34 பேர் சாவு; 14பேர் படுகாயம்

ஞாயிறு 29, அக்டோபர் 2023 10:17:56 AM (IST)

கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

NewsIcon

அமெரிக்காவில் 22 பேரை சுட்டுக் கொன்ற நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சனி 28, அக்டோபர் 2023 3:12:46 PM (IST)

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக...

NewsIcon

காஸாவில் போர் நிறுத்தம்: அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் ஐ.நா.வில் தீர்மானம்

சனி 28, அக்டோபர் 2023 10:45:46 AM (IST)

காஸாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம்....

NewsIcon

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை: கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 26, அக்டோபர் 2023 5:25:52 PM (IST)

உளவு பார்த்த புகாரில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை ....

NewsIcon

அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி; 60 பேர் காயம்!

வியாழன் 26, அக்டோபர் 2023 11:05:23 AM (IST)

அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் ....

NewsIcon

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் பற்றி புரளி : செய்தி தொடர்பாளர் விளக்கம்!

புதன் 25, அக்டோபர் 2023 12:24:29 PM (IST)

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடல் நிலை குறித்து வதந்தி பரவி வருவதாக அவரது செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். . .

« PrevNext »


Tirunelveli Business Directory