» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: ஈரான், இராக் அதிகாரிகள் 8பேர் உயிரிழப்பு

வெள்ளி 3, ஜனவரி 2020 10:34:24 AM (IST)

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான், இராக் அதிகாரிகள் 7 ....

NewsIcon

சில நேரங்களில் நானும் பொறுமையை இழந்து விடுகிறேன்: மன்னிப்பு கேட்டார் போப் பிரான்சிஸ்

வியாழன் 2, ஜனவரி 2020 10:47:28 AM (IST)

புத்தாண்டு தின வழிபாட்டில் தனது கையைப் பிடித்து இழுத்த பெண் ஒருவரின் கையை உதறியதற்காக....

NewsIcon

மீண்டும் அணுஆயுத சோதனைக்கு திரும்புகிறோம்: வடகொரியா மிரட்டல்

வியாழன் 2, ஜனவரி 2020 8:44:45 AM (IST)

அணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.

NewsIcon

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல்: 11 தலிபான்கள் பலி

செவ்வாய் 31, டிசம்பர் 2019 3:12:56 PM (IST)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 11 தலிபான்கள் பலியாகினர். . .

NewsIcon

வட கொரியாவில் மோசமான பொருளாதார சூழல்: அதிகாரிகளுக்கு அதிபா் கிம் எச்சரிக்கை

செவ்வாய் 31, டிசம்பர் 2019 12:02:18 PM (IST)

வட கொரியா மோசமான பொருளாதார சூழல்களை எதிா்கொண்டு வருவதால் அதிகாரிகள் எச்சரிக்கையுடன்...

NewsIcon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு; டைம்ஸ் சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர்

திங்கள் 30, டிசம்பர் 2019 12:07:37 PM (IST)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் நியூயார்க் நகரில்

NewsIcon

காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு: சவுதி அரேபியா ஏற்பாடு

திங்கள் 30, டிசம்பர் 2019 11:59:21 AM (IST)

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும்........

NewsIcon

சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: உயிரிழப்பு 76 ஆக அதிகரிப்பு

சனி 28, டிசம்பர் 2019 5:46:09 PM (IST)

சோமாலியாவில் தீவிரவாத இயக்கம் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை....

NewsIcon

மரண தண்டனைக்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் முஷரப் வழக்கு

வெள்ளி 27, டிசம்பர் 2019 5:01:01 PM (IST)

தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் ....

NewsIcon

கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து

வெள்ளி 27, டிசம்பர் 2019 11:31:28 AM (IST)

கஜகஸ்தான் நாட்டில் 95 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது...

NewsIcon

குளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்தேன்- பிரேசில் அதிபர்

வியாழன் 26, டிசம்பர் 2019 4:07:26 PM (IST)

குளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகள் அனைத்தும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே...

NewsIcon

இந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து -25 பேர் பலி

செவ்வாய் 24, டிசம்பர் 2019 4:04:36 PM (IST)

இந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் பலியாகினர்.

NewsIcon

சவுதியில் பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை

திங்கள் 23, டிசம்பர் 2019 4:09:02 PM (IST)

சவுதியில் பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது...

NewsIcon

ஆப்கான் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி: 2வது முறையாக அதிபராகிறார் அஷ்ரப் கனி!!

திங்கள் 23, டிசம்பர் 2019 9:09:41 AM (IST)

ஆப்கான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

NewsIcon

நைஜீரிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை

திங்கள் 23, டிசம்பர் 2019 9:03:39 AM (IST)

நைஜீரிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.Tirunelveli Business Directory