» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்

சனி 12, மே 2018 9:08:36 AM (IST)

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்டனம் ......

NewsIcon

மே 18-ம் தேதி தமிழின அழிப்பு நாள்: இலங்கையின் வடக்கு மாகாண சபையில் பிரகடனம்

வெள்ளி 11, மே 2018 4:26:33 PM (IST)

இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18-ம் தேதி தமிழின அழிப்பு நாள் என பிரகடனம் .....

NewsIcon

அமெரிக்க கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: டிரம்ப் மறுப்பு

வெள்ளி 11, மே 2018 11:33:13 AM (IST)

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ...

NewsIcon

கென்யா நாட்டில் அணை உடைந்து விபத்து ஏற்பட்டதில் 27 பேர் பரிதாப பலி

வியாழன் 10, மே 2018 6:35:41 PM (IST)

கென்யா நாட்டின் நகுரு கவுண்டி மாகாணத்தில் புதனன்று அணை உடைந்த விபத்து ஏற்பட்டதில் 27 பேர் பலியாகினா.............

NewsIcon

மலேசியாவில் ஆட்சி மாற்றம் : 61 ஆண்டு கால தேசியக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது

வியாழன் 10, மே 2018 10:57:20 AM (IST)

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தேசியக் கூட்டணியின் 61 ஆண்டு...

NewsIcon

ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்ததம் ரத்து: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

புதன் 9, மே 2018 11:44:34 AM (IST)

ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்ததம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ......

NewsIcon

ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய சாதனை

செவ்வாய் 8, மே 2018 5:40:13 PM (IST)

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து புதிய...

NewsIcon

மாயமான துபாய் இளவரசி உயிருடன் இருக்கிறாரா? மனித உரிமைகள் ஆணையம் கேள்வி

செவ்வாய் 8, மே 2018 11:16:51 AM (IST)

மாயமான துபாய் இளவரசி உயிருடன் தான் இருக்கிறாரா?என மனித உரிமைகள் ஆணையம் கேள்வி....

NewsIcon

ரஷ்ய அதிபராக 4வது முறையாக விளாடிமிர் புதின் பதவியேற்பு: எதிர்ப்பு தெரிவித்த 1500பேர் கைது

திங்கள் 7, மே 2018 5:30:20 PM (IST)

அதிபர் தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்ற விளாடிமிர் புதின் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். . . .

NewsIcon

அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் வருத்தமடைய நேரிடும் : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

திங்கள் 7, மே 2018 5:12:32 PM (IST)

ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால், ....

NewsIcon

நைஜீரியாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேர் கொலை: கால்நடை திருடும் கும்பல் அட்டகாசம்!!

திங்கள் 7, மே 2018 10:54:58 AM (IST)

நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் கால்நடை திருடும் கும்பல் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி ....

NewsIcon

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : இடிபாடுகளில் சிக்கி 16 பேர் பலி

ஞாயிறு 6, மே 2018 12:48:20 PM (IST)

பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவாட்டா நகரில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 16 பேர் பலியா......

NewsIcon

பாகிஸ்தானில் 11 பயங்கரவாதிகளின் மரண தண்டனை உறுதி: ராணுவ தளபதி உத்தரவு

சனி 5, மே 2018 4:48:14 PM (IST)

பாகிஸ்தானில் 11 பயங்கரவாதிகளின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி உத்தரவு ....

NewsIcon

இந்திய தொழிலதிபரிடமிருந்து லஞ்சம்: இலங்கை அதிபர் சிறிசேனாவின் தலைமை உதவியாளர் கைது

சனி 5, மே 2018 10:39:08 AM (IST)

இந்திய தொழிலதிபரிடமிருந்து 1,26,823 அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்ற இலங்கை அதிபர் சிறிசேனாவின் ....

NewsIcon

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: குடியரசுக்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை

வெள்ளி 4, மே 2018 12:40:35 PM (IST)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று குடியரசுக்கட்சி எம்.பிக்கள் 17 பேர் ....Tirunelveli Business Directory