» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

கொரோனாவால் இறந்த பெண் உடல் முறையாக அடக்கம்

ஞாயிறு 12, ஜூலை 2020 10:34:42 AM (IST)

தென்காசியில் கொரோனா நோயால் மரணமடைந்த மூதாட்டி உடல் கண்ணியமான முறையில் நல்லடக்கம் .....

NewsIcon

கல்லிடைக்குறிச்சி கொலை வழக்கில் 4 பேர் கைது

சனி 11, ஜூலை 2020 5:41:45 PM (IST)

கல்லிடைக்குறிச்சி கொலை வழக்கில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.......

NewsIcon

கரோனா தொற்று எதிரொலி : 2 காவல் நிலையங்கள் மூடல்

சனி 11, ஜூலை 2020 1:34:43 PM (IST)

சுரண்டை அருகே உள்ள இரண்டு காவல் நிலையங்களில் காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையங்கள் ....

NewsIcon

கொரோனா தடுப்பு நடவடிக்கை‌யாக கடைகள் அடைப்பு

சனி 11, ஜூலை 2020 12:25:48 PM (IST)

கொரோனா தடுப்பு நடவடிக்கை‌ சுரண்டையில் 3 நாள் கடையடைப்பு துவங்கியது. காய்கறி‌ உள்ளிட்ட அனைத்து கடைகளும்.........

NewsIcon

கரோனா தொற்றால் காவலர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சனி 11, ஜூலை 2020 11:40:48 AM (IST)

திருநெல்வேலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.......

NewsIcon

நெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கரோனா : பாதிப்பு 1600 ஐ கடந்தது

சனி 11, ஜூலை 2020 10:53:12 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் இன்று 120 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,671‍ஆக ........

NewsIcon

சப் இன்ஸ்பெக்டருக்கு கரோனா தொற்று: காவல் நிலையம் மூடல்

சனி 11, ஜூலை 2020 10:40:41 AM (IST)

களக்காடு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால்....

NewsIcon

பயன்படுத்திய மாஸ்க்குகளை குப்பைகளுடன் வீசகூடாது : மாநகராட்சி அறிவுறுத்தல்

சனி 11, ஜூலை 2020 10:34:53 AM (IST)

பொதுமக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளை குப்பைகளோடு வீசாமல் தனியாக சேமித்து வைத்து புதன்கிழமைகளில் தூய்மைப் பணியாளா்களிடம்........

NewsIcon

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து

வெள்ளி 10, ஜூலை 2020 8:12:01 PM (IST)

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது......

NewsIcon

தென்காசி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா : பாதிப்பு 595 ஆக உயர்வு

வெள்ளி 10, ஜூலை 2020 7:37:28 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று 9 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால் பாதிப்பு எண்ணிக்கை 595 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குணமடைந்தோர் 371 பேர்கள் வீடுகளுக்குத்.....

NewsIcon

புளியங்குடியில் 20 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

வெள்ளி 10, ஜூலை 2020 7:11:01 PM (IST)

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 20 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக.....

NewsIcon

கொரோவை கட்டுப்படுத்த 2 நாட்கள் முழு ஊரடங்கு

வெள்ளி 10, ஜூலை 2020 6:44:23 PM (IST)

அம்பா சமுத்திரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தவும் ......

NewsIcon

ராகுல் காந்தியை அவதூறாக சித்தரித்த வார இதழ் : கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்

வெள்ளி 10, ஜூலை 2020 6:12:29 PM (IST)

ராகுல் காந்தியை அவதூறாக சித்தரித்த வார இதழை கண்டித்து தென்காசி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என.....

NewsIcon

வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பயிற்சி

வெள்ளி 10, ஜூலை 2020 1:34:47 PM (IST)

வர்த்தகசங்க நிர்வாகிகளுக்கு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஆய்க்குடி.....

NewsIcon

சுரண்டை அருகே பைக் திருடியவர் கைது

வெள்ளி 10, ஜூலை 2020 1:09:39 PM (IST)

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குறுங்காவனம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது ......Tirunelveli Business Directory