» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

சிவகிரி அருகே மது விற்றவர் கைது

வியாழன் 2, ஜூலை 2020 5:41:33 PM (IST)

சிவகிரி அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களை.....

NewsIcon

பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடியது : வேலைக்கு செல்வோர் அவதி

வியாழன் 2, ஜூலை 2020 11:56:57 AM (IST)

சுரண்டையில் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடியது. மேலும் வேலைக்கு செல்வோர் இதனால்........

NewsIcon

தென்காசி மாவட்டத்தில் 368 பேருக்கு கொரோனா சிகிச்சை : டிஸ்சார்ஜ் 230, சிகிச்சையில் 138

வியாழன் 2, ஜூலை 2020 10:39:12 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று 21பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால் பாதிப்பு எண்ணிக்கை.....

NewsIcon

கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம் : அமைச்சர் ராஜலெட்சுமி துவக்கி வைத்தார்

வியாழன் 2, ஜூலை 2020 10:22:47 AM (IST)

தென்காசி மாவட்டம் கடையத்தில் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 46 ஊராட்சிகளில் கொரோனா சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் மூலம் ரூ.4.66 கோடியில்....

NewsIcon

சாலை விரிவாக்க பணி மின்கம்பங்கள் மாற்றும் பணி தீவீரம்

புதன் 1, ஜூலை 2020 6:07:00 PM (IST)

சுரண்டையிலிருந்து சாலை விரிவாக்கப்பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி தீவீரம் அடைந்துள்ளது.....

NewsIcon

வனத்துறையினர் தாக்கியதாக 5 பேர் போலீசில் புகார்

புதன் 1, ஜூலை 2020 5:37:35 PM (IST)

புளியங்குடியில் வனத்துறையினர் தாக்கியதாக 5 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். .......

NewsIcon

அரசுத்துறைகளை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று: ஊழியர்கள் அச்சம்

புதன் 1, ஜூலை 2020 12:26:11 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் 2 தாசில்தார்கள், 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் 2 காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவர்களுடன் தொடர்பில்....

NewsIcon

தென்காசி மாவட்டத்தில் 3 ஐஏஎஸ். அதிகாரிகள் நியமனம்

புதன் 1, ஜூலை 2020 11:17:01 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் 2 பெண்கள் உட்பட 3 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.....

NewsIcon

தென்காசி மாவட்டத்தில் தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கு கொரோனா

புதன் 1, ஜூலை 2020 10:49:35 AM (IST)

தென்காசி மாவட்ட 2 தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கு கொரோனா ஆகியோருக்கு கொரனா தொற்று உறுதி....

NewsIcon

டிராக்டர் பைக் மோதி விபத்து தந்தை, மகள் பலி

செவ்வாய் 30, ஜூன் 2020 8:12:27 PM (IST)

விக்கிரமசிங்கபுரம் அருகே நிகழ்ந்த டிராக்டர் பைக் மோதி விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக பலியானார்கள்.....

NewsIcon

தென்காசி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா

செவ்வாய் 30, ஜூன் 2020 8:03:07 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.......

NewsIcon

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த வழக்கு : சிபிசிஐடிவிசாரணை துவங்கியது

செவ்வாய் 30, ஜூன் 2020 6:44:05 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.......

NewsIcon

டீ கடைகளுக்கு நேர கட்டுபாடு விதித்து ஆட்சியர் உத்தரவு

செவ்வாய் 30, ஜூன் 2020 6:29:52 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு நேர கட்டுபாடு விதித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், உத்தரவு....

NewsIcon

ஆட்சியர் அலுவலகத்துக்கு கால்நடைகளுடன் வந்து மனு

செவ்வாய் 30, ஜூன் 2020 6:03:14 PM (IST)

மேலப்பாளையம் சந்தையை திறக்க வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு கால்நடைகளுடன் வந்து மக்கள் மனு....

NewsIcon

சொக்கம்பட்டி, சிவகிரியில் சூதாட்டம்: 14 பேர் கைது

செவ்வாய் 30, ஜூன் 2020 5:27:24 PM (IST)

சொக்கம்பட்டி மற்றும் சிவகிரி பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.....Tirunelveli Business Directory