» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா: 4 மகளிர்கள் உடல் உறுப்பு தானம்
சனி 8, மார்ச் 2025 12:30:22 PM (IST)
திருநெல்வேலியில் மகளிர் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர் மகளிர்களுக்கு...

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 8:04:26 PM (IST)
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ் (72) என்ற ஆயுள் தண்டனை உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 6, மார்ச் 2025 5:10:42 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

நண்பரை கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 8:43:45 AM (IST)
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

உரிமம் இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது!
புதன் 5, மார்ச் 2025 8:43:32 PM (IST)
நெல்லை அருகே உரிமம் இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி : பரிசீலிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதன் 5, மார்ச் 2025 7:44:10 PM (IST)
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் வழக்கம் போல் எவ்வித தடையும் இன்றி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்...

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு
புதன் 5, மார்ச் 2025 12:42:37 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆய்வு செய்தார்.

தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் அதிரடி கைது
செவ்வாய் 4, மார்ச் 2025 8:41:00 AM (IST)
தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மையங்களில் ஆட்சியர் நேரில் ஆய்வு
திங்கள் 3, மார்ச் 2025 12:41:40 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வினை 20,232 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில்...

கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்: நெல்லையில் விவசாயிகள் சோகம்!
திங்கள் 3, மார்ச் 2025 10:52:54 AM (IST)
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.

மதுவில் விஷம் கலந்து குடித்து வக்கீல் தற்கொலை: போலீசார் விசாரணை
ஞாயிறு 2, மார்ச் 2025 11:00:59 AM (IST)
நெல்லையில் மதுவில் விஷம் கலந்து குடித்து வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை-தென்காசியில் 3-வது நாளாக கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ஞாயிறு 2, மார்ச் 2025 10:57:44 AM (IST)
நெல்லை-தென்காசியில் 3-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு
சனி 1, மார்ச் 2025 4:22:29 PM (IST)
கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக நாகர்கோவில், செங்கோட்டை ரயில்களில் 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

பாளை கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா போட்டி: சாயர்புரம் போப் கல்லூரி சாம்பியன்!
சனி 1, மார்ச் 2025 9:06:16 AM (IST)
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி ...

பாளையங்கோட்டையில் பாலம் கட்டும் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 10:16:58 AM (IST)
பாளையங்கோட்டை பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.