» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஞாயிறு 17, டிசம்பர் 2023 6:05:33 PM (IST)

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.

NewsIcon

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் எச்சரிக்கை

ஞாயிறு 17, டிசம்பர் 2023 5:40:27 PM (IST)

தொடர் கனமழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்....

NewsIcon

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

ஞாயிறு 17, டிசம்பர் 2023 10:52:57 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி வல்லநாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

NewsIcon

அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு!

ஞாயிறு 17, டிசம்பர் 2023 10:36:51 AM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு வந்த கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு...

NewsIcon

அதிகனமழை எச்சரிக்கை: பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

சனி 16, டிசம்பர் 2023 3:41:27 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன்....

NewsIcon

தேக்கு மரம் கடத்திய 2 பேர் கைது: வன அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்!

சனி 16, டிசம்பர் 2023 11:17:01 AM (IST)

தென்காசி அருகே தேக்கு மரங்களை வெட்டி கடத்திய கும்பலோடு தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது .....

NewsIcon

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர்சிங் உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

வெள்ளி 15, டிசம்பர் 2023 5:39:36 PM (IST)

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்த்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்....

NewsIcon

உடல் உறுப்புக்கள் தானம் செய்த மாணவருக்கு அரசு சார்பில் மரியாதை!

வெள்ளி 15, டிசம்பர் 2023 4:20:39 PM (IST)

கல்வி பயணமாக குவைத்திலிருந்து அமெரிக்காவில் சென்ற மாணவர் இறந்ததைத் தொடர்ந்து.........

NewsIcon

தம்பியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய அண்ணன் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

வியாழன் 14, டிசம்பர் 2023 8:08:16 AM (IST)

தம்பியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய அண்ணன் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்....

NewsIcon

வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 14, டிசம்பர் 2023 8:05:49 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

NewsIcon

வேகத்தடையில் பைக்கில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு: உறவினர் காயம்!

புதன் 13, டிசம்பர் 2023 8:14:26 PM (IST)

சங்கரன்கோவில் அருகே வேகத்தடையில் மோட்டார் பைக்கில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்தார்.

NewsIcon

கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதன் 13, டிசம்பர் 2023 8:08:22 PM (IST)

சங்கரன்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய டிஆர்ஓ

செவ்வாய் 12, டிசம்பர் 2023 3:28:03 PM (IST)

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் ....

NewsIcon

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தொடர்மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

செவ்வாய் 12, டிசம்பர் 2023 12:41:13 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

NewsIcon

திருநெல்வேலியில் வாறுகால் அமைக்கும் பணிகள் : நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

செவ்வாய் 12, டிசம்பர் 2023 11:20:43 AM (IST)

திருநெல்வேலியில் வாறுகால் அமைக்கும் பணிகள் காரணமாக நாளை (டிச.13) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

« PrevNext »


Tirunelveli Business Directory