» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

கட்டு கட்டாக கள்ள நோட்டுகளுடன் நடமாடியவர் கைது

செவ்வாய் 28, ஜூலை 2020 10:12:10 AM (IST)

கடையநல்லூர் அருகே கட்டு கட்டாக கள்ள நோட்டுகளுடன் நடமாடியவர் கைது.....

NewsIcon

திருநெல்வேலி மாவட்டத்தில் 153 பேர் டிஸ்சார்ஜ் : 191 பேருக்கு கரோனா பாதிப்பு

திங்கள் 27, ஜூலை 2020 7:50:28 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது...

NewsIcon

கடைகள் திறக்கலாம் சமாதானக்கூட்டத்தில் அனுமதி

திங்கள் 27, ஜூலை 2020 5:28:11 PM (IST)

தென்காசி மாவட்டம் தேவிபட்டணத்தில் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கலாம் என சமாதானக் கூட்டத்தில்.....

NewsIcon

கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இருவர் கைது

திங்கள் 27, ஜூலை 2020 12:36:47 PM (IST)

சுத்தமல்லி சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டார். ........

NewsIcon

அரிவாளால் தாக்கி கொலை முயற்சி : 2 நபர்கள் கைது

திங்கள் 27, ஜூலை 2020 11:53:34 AM (IST)

கடையத்தில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்........

NewsIcon

காவல் ஆணையருக்கு வாட்ஸ்அப்பில் புகாா் தெரிவிக்கலாம்

திங்கள் 27, ஜூலை 2020 11:06:14 AM (IST)

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனுக்களை வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம் என.....

NewsIcon

ஊரடங்கை கடைபிடிக்காததால் மளிகை கடைக்கு சீல்

திங்கள் 27, ஜூலை 2020 10:13:56 AM (IST)

சுரண்டையில் ஊரடங்கை கடைபிடிக்காததால் மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது......

NewsIcon

தென்காசி அருகே விவசாயி உயிரிழந்த சம்பவம் : வனச்சரகர் பணியிட மாற்றம்

ஞாயிறு 26, ஜூலை 2020 12:48:41 PM (IST)

தென்காசி அருகே விவசாயி அணைக்கரைமுத்து உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய வனச்சரகரை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு.....

NewsIcon

தளர்வில்லா முழு ஊரடங்கு : வெறிச்சோடிய 4வது ஞாயிறு

ஞாயிறு 26, ஜூலை 2020 12:21:21 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப் பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி....

NewsIcon

திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் புதிதாக நியமனம்

ஞாயிறு 26, ஜூலை 2020 11:35:08 AM (IST)

திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் புதிதாக நியமனம்....

NewsIcon

தென்காசி அருகே உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி : முதல்வர் அறிவிப்பு

சனி 25, ஜூலை 2020 5:35:54 PM (IST)

தென்காசி அருகே வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்....

NewsIcon

பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு ரத்த மாதிரிகள் சேகரிப்பு

சனி 25, ஜூலை 2020 12:58:27 PM (IST)

நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு நவீன முறையிலான பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு தேவையான.....

NewsIcon

நெல்லை மாவட்டத்தில் 153 பேருக்கு கொரோனா

சனி 25, ஜூலை 2020 11:31:36 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மேலும் 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது........

NewsIcon

அனைத்துக் கோயில்களையும் திறக்க வேண்டும் : பாஜக மாநில தலைவர் வேண்டுகோள்

சனி 25, ஜூலை 2020 10:22:37 AM (IST)

தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறந்து தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என, பாஜக மாநில......

NewsIcon

தென்காசி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கரோனா : சிகிச்சையில் 760 பேர்

வெள்ளி 24, ஜூலை 2020 7:41:10 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் இன்று 93 பேர்களுக்கு கரோனா, தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால் பாதிப்பு எண்ணிக்கை.....Tirunelveli Business Directory