» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

NewsIcon

நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸை இயக்க பக்தர்கள் கோரிக்கை

சனி 8, ஜூன் 2019 10:42:44 AM (IST)

சுரண்டை இருக்கன்குடிக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸை இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.......

NewsIcon

பாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்

சனி 8, ஜூன் 2019 10:21:38 AM (IST)

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-06-2019) பின்வருமாறு......

NewsIcon

புளியங்குடி அருகே வாகனம் மோதி இளைஞர் தற்கொலை

வெள்ளி 7, ஜூன் 2019 8:16:39 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே வாகனம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்......

NewsIcon

கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பெண் மாயம்

வெள்ளி 7, ஜூன் 2019 7:28:34 PM (IST)

பேட்டையில் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பெண் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்......

NewsIcon

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது

வெள்ளி 7, ஜூன் 2019 6:45:50 PM (IST)

பாளையங்கோட்டையில் தடை செய்த லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.........

NewsIcon

நிப்பாஹ் வைரஸ் தடுப்பது குறித்து ஆலாேசனை கூட்டம்

வெள்ளி 7, ஜூன் 2019 5:42:50 PM (IST)

கேரளாவில் பரவி வரும் நிப்பாஹ் வைரஸ் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ........

NewsIcon

கடும்கோடை வெயிலால் கருப்பாநதி அணை வறண்டது

வெள்ளி 7, ஜூன் 2019 1:59:06 PM (IST)

கடையநல்லூரில் கோடை வெயிலால் கருப்பாநதி அணை முற்றிலும் வறண்ட விட்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் பவுண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்..........

NewsIcon

கோடை முடிந்தாலும் நெல்லையில் கொளுத்தும் வெயில்

வெள்ளி 7, ஜூன் 2019 1:00:52 PM (IST)

திருநெல்வேலியில் கோடைகாலம் முடிந்தாலும் வெயில் கொளுத்தி வருகிறது......

NewsIcon

தென்காசி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

வெள்ளி 7, ஜூன் 2019 12:19:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் பரிதாபமாக பலியானார்.......

NewsIcon

வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி : தமிழக முதல்வருக்கு விக்ரமராஜா நன்றி

வெள்ளி 7, ஜூன் 2019 11:04:50 AM (IST)

தமிழகத்தில் 24 மணி நேரமும் வியாபார நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் அரசாணை வரவேற்கத்தக்கது எனவும் இந்த அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமில்லாமல்.......

NewsIcon

நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு : உறவினர்கள் போராட்டம்

வெள்ளி 7, ஜூன் 2019 10:33:24 AM (IST)

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே, டாக்டர் இல்லாமல் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள்.......

NewsIcon

நெல்லை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

வியாழன் 6, ஜூன் 2019 7:27:56 PM (IST)

நெல்லை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..........

NewsIcon

நிப்பாஹ் வைரஸ் தடுப்பது குறித்து ஆலாேசனை கூட்டம்

வியாழன் 6, ஜூன் 2019 7:14:19 PM (IST)

திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தலைமையில் நிப்பாஹ் வைரஸ் தடுப்பது குறித்து .....

NewsIcon

கடன்பிரச்சனையினால் இளம்பெண் தற்காெலை

வியாழன் 6, ஜூன் 2019 6:54:32 PM (IST)

கீழக்கடையத்தில் கடன்பிரச்சனையினால் இளம்பெண் தற்காெலை செய்து கொண்டார்...........

NewsIcon

பஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்

வியாழன் 6, ஜூன் 2019 6:22:59 PM (IST)

குருவிகுளம் பகுதியில் பஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்தார்......Tirunelveli Business Directory