» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)
வடசேரியில் பராமரிப்பு பணியின்போது, மின்கம்பத்தில் தாெங்கியவாறு கேங்மேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் ....

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)
தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும், அதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் தொண்டு...

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு, மும்பைக்கு ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவையை ரயில்வே நிர்வாகம் தொடங்க வேண்டும் என ....

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)
கல்வி கடன் ரத்து, பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு போன்ற தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று...

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிக பெரிய நிலபரப்பின் காரணமாக, முதலமைச்சர் அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்...

தி.மு.க.வினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 12:25:23 PM (IST)
தி.மு.க.வினர் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகைக்கடை நிறுவனம் ரூ.51.17 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: உரிமையாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 12:02:22 PM (IST)
கோவையில் ரூ.51.17 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக பிரபல நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் திருச்சி வருகை: ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 13, செப்டம்பர் 2025 11:01:55 AM (IST)
தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது: 1½ கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்!
சனி 13, செப்டம்பர் 2025 10:15:16 AM (IST)
நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

யூ18 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாதனை: தூத்துக்குடி மாணவ, மாணவிகள் அசத்தல்
சனி 13, செப்டம்பர் 2025 8:52:16 AM (IST)
தேசிய ஜூனியர் (யூ18) கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. தமிழக அணியில் ...

சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்க விலக்கு: முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:48:19 PM (IST)
அரிய வகை கனிம சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல்...

விஜய் சுற்றுப் பயணம் நாளை தொடக்கம்: தவெக தொண்டர்களுக்கு நெறிமுறைகள் அறிவிப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:40:50 PM (IST)
தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் நாளை துவங்க உள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

டிராஃபிக் சலான் மோசடி: காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:24:37 PM (IST)
RTO Traffic Challan.apk file உங்களது செல்போனிற்கு வந்தால் தயவு செய்து யாரும் அதனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ...

செப்.18ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:11:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 18ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.