» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

திங்கள் 7, செப்டம்பர் 2020 12:10:37 PM (IST)

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை ....

NewsIcon

குடும்பத்தை அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து பேனர் கட்டிய கோவை வாலிபர்!!

திங்கள் 7, செப்டம்பர் 2020 11:06:26 AM (IST)

கரோனா இல்லாத எங்கள் குடும்பத்தை கரோனா இருக்கிறது என கூறி அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு நன்றி ...

NewsIcon

இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக் முதலிடம்; கனிமொழி எம்.பி, மகிழ்ச்சி

திங்கள் 7, செப்டம்பர் 2020 10:57:56 AM (IST)

"இந்தி தெரியாது போடா" என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்து இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ....

NewsIcon

முதல்வர் பழனிசாமி 22-ம் தேதி தூத்துக்குடி வருகை : கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்

திங்கள் 7, செப்டம்பர் 2020 7:54:13 AM (IST)

கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ம் தேதி....

NewsIcon

மிதவை தயாரித்து இலங்கைக்கு தப்ப முயன்றவர் கைது : தூத்துக்குடி நண்பர்களும் சிக்கினர்

திங்கள் 7, செப்டம்பர் 2020 7:29:21 AM (IST)

மிதவை தயாரித்து இலங்கைக்கு தப்ப முயன்றவரும், அவருக்கு உதவிய தூத்துக்குடி நண்பர்கள் 2 பேரும் கைது ...

NewsIcon

தளர்வுகள் வாழ்வாதரத்துக்காக; முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

ஞாயிறு 6, செப்டம்பர் 2020 10:43:56 PM (IST)

தளர்வுகள் என்பது வாழ்வாதரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை என்று....

NewsIcon

மருதூர் அணையில் அடர்ந்து கிடக்கும் அமலை செடிகள் : அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஞாயிறு 6, செப்டம்பர் 2020 6:24:27 PM (IST)

மருதூர் அணையில் அடர்ந்து கிடக்கும் அமலை செடியை அகற்ற பொதுப்பணித்துறை.......

NewsIcon

தூத்துக்குடியில் இருந்து கட்டாய திருமணத்திற்காக கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

ஞாயிறு 6, செப்டம்பர் 2020 8:29:06 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து, கட்டாய திருமணத்திற்காக வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, சிறுமியை அரூர் போலீசார் மீட்டனர்.

NewsIcon

2 வயது மகனுடன் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை : திருச்சி அருகே பரிதாபம்

ஞாயிறு 6, செப்டம்பர் 2020 7:59:36 AM (IST)

திருச்சி அருகே 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

NewsIcon

குழந்தைகளுக்கு சாக்லேட்டுக்கு பதில் கருப்பட்டியை கொடுங்கள்: ஆளுநர் தமிழிசை அறிவுரை

ஞாயிறு 6, செப்டம்பர் 2020 7:47:05 AM (IST)

குழந்தைகளுக்கு சாக்லேட்டுக்கு பதில் கருப்பட்டியை கொடுங்கள்’ என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை.....

NewsIcon

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்த சிங்கள போலீஸ்காரர் பிடிபட்டார்

ஞாயிறு 6, செப்டம்பர் 2020 7:34:49 AM (IST)

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்த சிங்கள போலீஸ்காரர் பிடிபட்டார். . .

NewsIcon

தமிழகத்தில் 5,870 பேருக்கு கரோனா உறுதி : 61 பேர் பலி!

சனி 5, செப்டம்பர் 2020 6:48:45 PM (IST)

தமிழகத்தில் ஒரே நாளில் 5,870 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் கரோனாவால்........

NewsIcon

கள்ளத் துப்பாக்கியை வைத்து மிரட்டும் எம்எல்ஏ : எஸ்பியிடம் உறவினர் பரபரப்பு புகார்

சனி 5, செப்டம்பர் 2020 5:31:47 PM (IST)

கள்ளத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவதாக எஸ் பி சண்முகநாதன் எம்.எல்.ஏ., மீது அவரது உறவினர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம்.........

NewsIcon

ரஜினிகாந்தின் வாழ்த்தால் திமுகவுக்கு எந்த வரவும் இல்லை: ஆர்எஸ் பாரதி அதிரடி !!

சனி 5, செப்டம்பர் 2020 3:20:13 PM (IST)

துரைமுருகன், டிஆர் பாலுவை ரஜினிகாந்த் வாழ்த்தி இருப்பதால் எந்த வரவும் திமுகவுக்கு இருக்கப் போவதில்லை ,...

NewsIcon

எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

சனி 5, செப்டம்பர் 2020 1:37:17 PM (IST)

எம்ஜிஆரை போல நடிகர் விஜயை சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது பற்றிய செய்தியாளர்களின்........Tirunelveli Business Directory