» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

விஷம் குடித்த மதிமுக எம்.பி., கணேசமூா்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்!

வியாழன் 28, மார்ச் 2024 10:12:17 AM (IST)

விஷம் குடித்த மதிமுக எம்.பி., கணேசமூா்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.

NewsIcon

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் 18 -பேர் மனுதாக்கல்.

வியாழன் 28, மார்ச் 2024 10:06:21 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி....

NewsIcon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: புதிய அறிக்கை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 28, மார்ச் 2024 8:31:56 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ...

NewsIcon

தேனியில் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல்: வாகனத்திற்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு!

புதன் 27, மார்ச் 2024 7:37:06 PM (IST)

டிடிவி தினகரன் பரப்புரை வாகனத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் அவரது வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது...

NewsIcon

கோவை தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்!

புதன் 27, மார்ச் 2024 12:11:55 PM (IST)

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

NewsIcon

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் தீவிர பிரசாரம்!!

புதன் 27, மார்ச் 2024 12:03:55 PM (IST)

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

NewsIcon

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதன் 27, மார்ச் 2024 11:17:07 AM (IST)

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் தொடர்பாக ...

NewsIcon

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கிறிஸ்துவ, இஸ்லாமிய சபை நிர்வாகிகள்!

புதன் 27, மார்ச் 2024 7:58:46 AM (IST)

தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து...

NewsIcon

நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி : தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

செவ்வாய் 26, மார்ச் 2024 9:43:13 PM (IST)

நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால் அதை...

NewsIcon

திமுக அரசின் சாதனைகளால் வெற்றி வாய்ப்பு உறுதி : வேட்புமனு தாக்கலுக்கு பின் கனிமொழி பேட்டி!

செவ்வாய் 26, மார்ச் 2024 12:19:12 PM (IST)

திமுக அரசின் சாதனைகளால் தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றி உறுதி ஆகிவிட்டது என்று வேட்புமனு தாக்கலுக்கு . . .

NewsIcon

தூத்துக்குடியில் மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின்

செவ்வாய் 26, மார்ச் 2024 12:11:09 PM (IST)

தூத்துக்குடியில் இன்று பிரச்சாரத்திற்காக வந்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர் ஒருவரின் வீட்டில் தேநீர் அருந்தினார்.

NewsIcon

தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிரசாரம்: மார்ச் 4ல் நெல்லை, குமரி, தென்காசி..!

செவ்வாய் 26, மார்ச் 2024 12:00:06 PM (IST)

பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 4-ந்தேதி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில்...

NewsIcon

தமிழ் தெரியாது... வேட்புமனுதாக்கலில் நாம் தமிழர் வேட்பாளர் அதிரடி!

செவ்வாய் 26, மார்ச் 2024 11:18:21 AM (IST)

வேட்பு மனுத் தாக்கலில் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது `தமிழ் தெரியாது' என்று

NewsIcon

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் : கனிமொழி பிரசாரம்!

செவ்வாய் 26, மார்ச் 2024 8:12:22 AM (IST)

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ....

NewsIcon

தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கான வாய்ப்பு இல்லை : பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

திங்கள் 25, மார்ச் 2024 8:24:40 PM (IST)

தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்..

« PrevNext »


Tirunelveli Business Directory