» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

அதிமுக எம்எல்ஏக்கள் 11பேரை பதவி நீக்கக் கோரிய திமுக மனு விரைவில் விசாரணை: உச்சநீதிமன்றம்

வெள்ளி 24, ஜனவரி 2020 5:37:48 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்கக்கோரி திமுக.......

NewsIcon

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

வெள்ளி 24, ஜனவரி 2020 5:10:12 PM (IST)

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி....

NewsIcon

தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்; தேர்வு முறையில் கட்டுப்பாடுகள்- டிஎன்பிஎஸ்சி

வெள்ளி 24, ஜனவரி 2020 4:05:29 PM (IST)

தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறும் ....

NewsIcon

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து: மறு தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 24, ஜனவரி 2020 3:36:05 PM (IST)

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த உயர்நீதிமன்றம், புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது.

NewsIcon

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு!!

வெள்ளி 24, ஜனவரி 2020 3:29:27 PM (IST)

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் ,........

NewsIcon

சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை - அசாம் வாலிபர் சிக்கினார்!!

வெள்ளி 24, ஜனவரி 2020 12:29:17 PM (IST)

சிவகாசி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதில் அசாம் வாலிபர்....

NewsIcon

பெரியார் குறித்த பேச்சு : ரஜினிக்கு எதிரான திராவிடர் விடுதலை கழக வழக்கு வாபஸ்

வெள்ளி 24, ஜனவரி 2020 12:18:35 PM (IST)

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட....

NewsIcon

மறையக்கூடிய மையினால் குரூப் 4 தேர்வு எழுதி முறைகேடு: பரபரப்பு தகவல்!!

வெள்ளி 24, ஜனவரி 2020 11:57:01 AM (IST)

குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம்.

NewsIcon

ஆளுநரிடம் 7 தமிழர் விடுதலைக்கான ஒப்புதலை தமிழக அரசு பெற வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்

வெள்ளி 24, ஜனவரி 2020 11:45:38 AM (IST)

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆளுநரை உடனடியாக சந்தித்து 7 தமிழரின் விடுதலைக்கான .........

NewsIcon

பெரியார் பற்றிய வரலாறு தெரியாமல் பேசக்கூடாது: ரஜினிக்கு டிடிவி தினகரன் கண்டனம்

வெள்ளி 24, ஜனவரி 2020 11:17:11 AM (IST)

தந்தை பெரியாரை பற்றி ரஜினிகாந்த் பேசி இருப்பது கண்டனத்துக்குரியது என .......

NewsIcon

தமிழகத்தில் 36 புதிய தொழில் திட்டங்கள்: 22 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள்: முதல்வா் பழனிசாமி தகவல்

வெள்ளி 24, ஜனவரி 2020 10:56:33 AM (IST)

தமிழகத்தில் 36 புதிய தொழில் திட்டங்கள் மூலமாக 22 ஆயிரத்து 763 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் .......

NewsIcon

குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

வெள்ளி 24, ஜனவரி 2020 10:15:18 AM (IST)

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது .

NewsIcon

ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு எமன் பாசக்கயிறு: போலீஸார் நூதன அறிவுரை

வியாழன் 23, ஜனவரி 2020 8:41:01 PM (IST)

திருச்சி மணப்பாறையில் சாலைப் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீஸார், எமன் வேடமணிந்து தலைக்கவசம் அளித்து நூதனமாக.....

NewsIcon

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும்: ராமதாஸ்

வியாழன் 23, ஜனவரி 2020 5:31:04 PM (IST)

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்ய....

NewsIcon

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வியாழன் 23, ஜனவரி 2020 4:32:01 PM (IST)

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்...Tirunelveli Business Directory