» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

விராட் கோலியிடம் இது போன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை: கவாஸ்கர் விமர்சனம்

வெள்ளி 26, ஏப்ரல் 2024 4:50:26 PM (IST)

விராட் கோலியிடம் இது போன்ற ஆட்டத்தை பெங்களூரு அணி எதிர்பார்க்கவில்லை என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

NewsIcon

ஒரு மாதத்திற்குப் பிறகு வெற்றி : ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

வெள்ளி 26, ஏப்ரல் 2024 11:50:10 AM (IST)

ஒருவழியாக ஆர்சிபி அணி வெற்றியை நீண்ட இடைவெளிக்கு பிறகு ருசித்துள்ளது. அதுவும் ஒரு மாதத்திற்குப் பிறகு....

NewsIcon

டெல்லி அணி 'திரில்' வெற்றி: 4 ரன் வித்தியாசத்தில் குஜராத் தோல்வி!

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:58:55 AM (IST)

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி பந்தில் அசத்திய டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

NewsIcon

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:45:49 AM (IST)

சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதராக தடகள வீரர் உசைன் போல்ட்டை ஐசிசி நியமித்துள்ளது.

NewsIcon

கெய்க்வாட் சதம் வீண்: ஸ்டொய்னிஸ் அதிரடியில் சென்னையை வீழ்த்தியது லக்னோ!

புதன் 24, ஏப்ரல் 2024 11:59:44 AM (IST)

ஸ்டொய்னிஸ் அதிரடியாக சதம் அடித்து அசத்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

NewsIcon

ஜெய்ஸ்வால் சதம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 10:13:15 AM (IST)

ஐபிஎல் 38-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

NewsIcon

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் : தமிழக வீரர் குகேஷூக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திங்கள் 22, ஏப்ரல் 2024 11:53:58 AM (IST)

'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷூக்கு (வயது 17) முதல்வர் ஸ்டாலின்...

NewsIcon

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார் குகேஷ்!!

திங்கள் 22, ஏப்ரல் 2024 11:26:45 AM (IST)

கனடாவில் நடந்த செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வென்று அசத்தியுள்ளார்.

NewsIcon

கே.எல்.ராகுல், டிகாக் அபாரம் : சென்னை அணியை வீழ்த்தியது லக்னோ!!

சனி 20, ஏப்ரல் 2024 11:11:32 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

NewsIcon

தோற்றாலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 12:28:45 PM (IST)

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வென்றது.

NewsIcon

கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

வியாழன் 18, ஏப்ரல் 2024 3:30:13 PM (IST)

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

NewsIcon

ஐபிஎல் மூலம் வங்கதேசத்துக்கு எந்த பயனும் கிடையாது : பிசிபி தலைவர் ஜலால் யூனுஸ்

வியாழன் 18, ஏப்ரல் 2024 12:26:00 PM (IST)

ஐபிஎல் மூலம் ரகுமான் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை... அதனால் வங்காளதேசத்துக்கு எந்த பயனும் கிடையாது" என்று...

NewsIcon

ஜாஸ் பட்லர் அபாரம்: 224 ரன்கள் இலக்கை விரட்டி ராஜஸ்தான் அணி வெற்றி!

புதன் 17, ஏப்ரல் 2024 12:32:19 PM (IST)

ஜாஸ் பட்லர் அதிரடி சதம் காரணமாக கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 224 ரன்கள் என்ற இலக்கை விரட்டி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

NewsIcon

இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் ஆர்சிபிக்கு அரையிறுதி: பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர்

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 4:36:36 PM (IST)

ஐபிஎல் தொடரில் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது என ...

NewsIcon

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல் முடிவு

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:03:18 AM (IST)

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியிருப்பதால் சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை. என்னால் சிறப்பாக.....



Tirunelveli Business Directory