» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் விரைவில் 2-வது திருமணம்!

புதன் 27, ஏப்ரல் 2022 12:48:44 PM (IST)

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் தனது 66வது வயதில் 38 வயது பெண்ணை 2வது திருமணம் செய்யவுள்ளார்...

NewsIcon

அம்பதி ராயுடு அதிரடி ஆட்டம் வீணானது: சென்னை அணி 6வது தோல்வி!!

செவ்வாய் 26, ஏப்ரல் 2022 10:21:09 AM (IST)

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.

NewsIcon

மாவட்ட அளவிலான கபடி போட்டி: வடக்கு நல்லூர் அணிக்கு முதல் பரிசு!

செவ்வாய் 26, ஏப்ரல் 2022 10:06:01 AM (IST)

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் வடக்கு நல்லூர் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

NewsIcon

நோபால் சர்ச்சை : டெல்லி அணியின் கேப்டன் - துணை பயிற்சியாளர் மீது ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை

சனி 23, ஏப்ரல் 2022 4:41:48 PM (IST)

நோபால் சர்ச்சை : டெல்லி அணியின் கேப்டன் - பயிற்சியாளர் மீது ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை

NewsIcon

உலகின் டாப்–5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ரோகித்–பும்ரா!!

வெள்ளி 22, ஏப்ரல் 2022 5:32:10 PM (IST)

உலகின் டாப்–5 சிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கான விஸ்டன் பட்டியலில் இந்தியாவின் ரோகித், பும்ரா இடம் பெற்றுள்ளனர்.

NewsIcon

கடைசி பந்தில் பவுண்டரி அடித்த தோனி : மும்பையை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி!!

வெள்ளி 22, ஏப்ரல் 2022 11:16:59 AM (IST)

ஐபிஎல் 15வது சீஸனின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 2வது வெற்றியை பதிவு செய்தது.

NewsIcon

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: பொல்லார்ட் அறிவிப்பு!

வியாழன் 21, ஏப்ரல் 2022 12:38:31 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கெய்ரான் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...

NewsIcon

செஸ் தொடரில் வெற்றி: தமிழக இளம் வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

புதன் 20, ஏப்ரல் 2022 11:53:00 AM (IST)

லா ரோடா செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழக இளம் வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

NewsIcon

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது நிச்சயம் - விராட் கோலி

திங்கள் 18, ஏப்ரல் 2022 8:40:28 AM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் மீண்டும் இடம் பிடிப்பது நிச்சயம் என விராட் கோலி நம்பிக்கை . ...

NewsIcon

மில்லர்,ரஷித் கான் அதிரடியில் குஜராத் வெற்றி - சென்னை அணிக்கு 5வது தோல்வி!

திங்கள் 18, ஏப்ரல் 2022 8:31:39 AM (IST)

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்....

NewsIcon

சர்வதேச செஸ் போட்டியில் இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி!

புதன் 13, ஏப்ரல் 2022 5:35:45 PM (IST)

இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, ரேகவிக் ஓபன் சர்வதேச செஸ் போட்டியை வென்றுள்ளார்.

NewsIcon

ஷிவம் துபே, உத்தப்பா அதிரடி: முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை

புதன் 13, ஏப்ரல் 2022 8:33:31 AM (IST)

பெங்களூருக்கு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

NewsIcon

ஆட்டமிழக்காமலேயே வெளியேறிய அஸ்வின் : ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை!

திங்கள் 11, ஏப்ரல் 2022 4:56:27 PM (IST)

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் ஆட்டமிழக்காமல் வெளியேறியது சர்ச்சையை....

NewsIcon

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்..!

திங்கள் 11, ஏப்ரல் 2022 10:32:46 AM (IST)

சென்னையில் நடந்த 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

NewsIcon

கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர் விளாசிய திவேதியா: குஜராத் த்ரில் வெற்றி - ஹர்திக் பாண்ட்யா பாராட்டு

சனி 9, ஏப்ரல் 2022 11:43:51 AM (IST)

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் ராகுல் திவேதியா கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.Tirunelveli Business Directory