பாகுபலி டிரைலர் வெளியீட்டு விழா

பாகுபலி டிரைலர் வெளியீட்டு விழா
பதிவு செய்த நாள் சனி 6, ஜூன் 2015
நேரம் 8:39:09 PM (IST)

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்,ராணா நடிக்கும் படம் பாகுபலி. அனுஷ்கா, தமன்னா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. சத்யராஜ்,நாசர், ரோகிணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயராகிவரும் இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார்.Tirunelveli Business Directory