ரோமியோ ஜுலியட் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ரோமியோ ஜுலியட் பத்திரிக்கையாளர் சந்திப்பு
பதிவு செய்த நாள் வியாழன் 11, ஜூன் 2015
நேரம் 8:04:32 PM (IST)

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ரோமியோ ஜூலியட் படம் நாளை வெளிவருகிறது. ஃபேன்டஸி கலந்த ஜாலியான காதல் கதையில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள படம் ரோமியோ ஜூலியட். அறிமுக இயக்குநர் லக்‌ஷ்மன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே சூர்யாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது.Tirunelveli Business Directory