நடிகர் விதார்த் ‍- காயத்ரி வரவேற்பு படங்கள்

நடிகர் விதார்த் ‍- காயத்ரி வரவேற்பு படங்கள்
பதிவு செய்த நாள் வியாழன் 18, ஜூன் 2015
நேரம் 8:02:12 PM (IST)

மைனா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் விதார்த். தொடர்ந்து கொள்ளைக்காரன், வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த வழக்குரைஞர் சிவானந்தம் என்பவரின் மகள் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்தது. இன்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலங்கள் ஜெயம் ரவி, விவேக், சரத்குமார், தம்பி ராமையா உள்பட பலர் கலந்து கொண்டார்.



Tirunelveli Business Directory