அஜித் - அப்புகுட்டி போட்டோஷுட் ஸ்டிஸ்

அஜித் - அப்புகுட்டி போட்டோஷுட் ஸ்டிஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 2, ஜூலை 2015
நேரம் 7:19:52 PM (IST)

அப்புகுட்டியை வித்தியாசமான கெட்டப்களில் மேக்கப் போட வைத்து போட்டோஷுட் நடத்தினார். இதற்கான செலவுகள் மட்டுமின்றி அந்த போட்டோக்களை தானே எடுக்கவும் செய்தார். கார் பந்தய வீரர், நடிகர்,குட்டி ரக விமானி என பன்முக திறமை கொண்ட அவர் தான் ஒரு சிறந்த புகைப்படம் என்பதையும் இந்த படங்களின் மூலம் நிரூபித்துவிட்டார். இதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. போட்டோஷுட் நடக்கும் போது எடுத்த படங்கள் தற்போது வெளியாக அதுவும் வைரல் ஆனது.



Tirunelveli Business Directory