சிம்புவின் வாலு சக்ஸஸ் மீட்

சிம்புவின் வாலு சக்ஸஸ் மீட்
பதிவு செய்த நாள் புதன் 19, ஆகஸ்ட் 2015
நேரம் 7:31:42 PM (IST)

ஆகஸ்ட் 14ம் தேதி சிம்புவின் நடிப்பில் 3வருடங்கள் கழித்து வெளியான வாலு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தியேட்டர்களில் இது வரை கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் வாலு வெற்றி பெற்றதாக கூறி சென்னையில் வாலு சக்ஸஸ் மீட் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இன்று சென்னையில் நடந்தது. 5நாள்லயே வெற்றிவிழாவா?னு நீங்க சிரிக்கிறது இங்க கேட்குது பாஸ்..



Tirunelveli Business Directory