மழை மீம்ஸ் ஆல்பம் - ‍‍ நெட்டிசன்களின் அட்ராசிட்டி

மழை மீம்ஸ் ஆல்பம் - ‍‍ நெட்டிசன்களின் அட்ராசிட்டி
பதிவு செய்த நாள் திங்கள் 16, நவம்பர் 2015
நேரம் 6:28:39 PM (IST)

தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மழை போதும் போதும்னு சொல்ற அளவுக்கு கொட்டித்தீர்த்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு போகிறவர்கள் நமக்கு மட்டும் லீவு விடமாட்றாங்கனு கடுப்புல வேற வழியில்லாம வேலைக்கு செல்கிறார்கள். வீட்டில் சும்மா இருக்கும் நெட்டிசன்கள் மழை சம்பந்தமான விஷயங்களை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதோட ஒரு சிறு தொகுப்பு தான் ஆல்பம்.



Tirunelveli Business Directory