எம்பிஏ மாணவி ஸ்வேதா நடிக்கும் நானும் என் காதலும்

எம்பிஏ மாணவி ஸ்வேதா நடிக்கும் நானும் என் காதலும்
பதிவு செய்த நாள் ஞாயிறு 21, நவம்பர் 2010
நேரம் 7:32:28 PM (IST)

ப்ரியமுடன், நிலாவே வா, என்றென்றும் காதல், பெரியண்ணா, சாக்லேட் தோஸ்து, பூப்பறிக்க வருகிறோம், தம், திருடா திருடி, கிங், பகவதி, ஏய் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் ராம்கி. தற்போது “நானும் என் காதலும்” என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் பிரமோஷன் ஆகியிருக்கிறார். ஆனந்த் என்ற புதுமுகத்தையும் ஸ்வேதா என்ற எம்பிஏ மாணவியையும் இப்படத்தில் ஜோடியாக்கியிருக்கிறார் ராம்கி.Tirunelveli Business Directory