தனுஷ் - நஸ்ரியா நசீம் நடிக்கும் நய்யாண்டி படத்தின் ஸ்டில்ஸ்..!

தனுஷ் - நஸ்ரியா நசீம் நடிக்கும் நய்யாண்டி படத்தின் ஸ்டில்ஸ்..!
பதிவு செய்த நாள் சனி 28, செப்டம்பர் 2013
நேரம் 4:37:42 PM (IST)

களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.



Tirunelveli Business Directory