ராகவாலாரன்சின் காஞ்சனா2 ஸ்டில்ஸ்

ராகவாலாரன்சின் காஞ்சனா2 ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 16, ஏப்ரல் 2015
நேரம் 7:34:57 PM (IST)

லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி நடித்துள்ள படம் காஞ்சனா 2. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஸ்ரீமன், கோவை சரளா, ரேணுகா ஆகியோரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவா லாரன்ஸின் ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தை பார்த்து விட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் லாரன்சை வெகுவாக பாராட்டியுள்ளார். நாளை இப்படம் தமிழகம் முழுவதும் 350 திரையரங்குளில் வெளியாகிறது.Tirunelveli Business Directory