ஆர்யா சந்தானம் நடிக்கும் வி.எஸ்.ஒ.பி

ஆர்யா சந்தானம் நடிக்கும் வி.எஸ்.ஒ.பி
பதிவு செய்த நாள் வியாழன் 16, ஜூலை 2015
நேரம் 7:34:32 PM (IST)

பாஸ் (எ) பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் படம் வி.எஸ்.ஒ.பி. இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். இதன் டீசர் சமீபத்தில் மதுவை ஆதரிப்பது போல் இருப்பதாக கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இமான் இசையில் ஜுலை 21ம் தேதி இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வெளியிடப்படுகிறது. படத்தின் இசை ஜுலை25ம் தேதி வெளிவருகிறது. ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வருகிறது.



Tirunelveli Business Directory