விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் ஸ்டில்ஸ்

விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வெள்ளி 9, அக்டோபர் 2015
நேரம் 6:38:45 PM (IST)

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் நானும் ரவுடிதான் விரைவில் வெளிவரவிருக்கிறது. செவித்திறன் அற்ற நயன்தாராவை அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்து வருகிறார். சிங்கிள் பாடல்களாக வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஜே.பாலாஜி,பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



Tirunelveli Business Directory