தனுஷின் தங்கமகன் ஸ்டில்ஸ்

தனுஷின் தங்கமகன் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 30, நவம்பர் 2015
நேரம் 7:04:59 PM (IST)

தனுஷின் தங்கமகன் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் படம் வரும் டிசம்பர் 18ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு இசையமைத்த அனிருத்தே இப்படத்திற்கும் இசை.Tirunelveli Business Directory