ஜெயம் ரவியின் மிருதன் பட ஸ்டில்ஸ்

ஜெயம் ரவியின் மிருதன் பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 18, பிப்ரவரி 2016
நேரம் 8:08:24 PM (IST)

ஜெயம் ரவி நடிப்பில் பிப்19ல் வெளியாகவிருக்கும் புதிய படம் மிருதன். ஒரு குறிப்பிட்ட வகை கொடிய வைரஸ் தாக்குதல் காரணமாக மனிதர்கள் மிருகங்கள் போல அடுத்தவர்களை கடித்துத் தின்பவர்களாக மாறிவிடுவார்கள். உணர்வுகள் அற்ற ஜடங்களாக அலைவார்கள். இவர்களைத்தான் ஸோம்பிக்கள் என்று அறிவியல் பெயரில் அழைக்கிறார்கள். இந்த ஸோம்பிக்கள் பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வந்துவிட்டது. தமிழில் இதுதான் முதல் படம்.



Tirunelveli Business Directory