கார்த்திக் சுப்புராஜின் இறைவி

கார்த்திக் சுப்புராஜின் இறைவி
பதிவு செய்த நாள் வியாழன் 21, ஏப்ரல் 2016
நேரம் 8:59:51 PM (IST)

ஜிகிர்தண்டா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் இறைவி. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன், எஸ்.ஜே,சூர்யா நடிக்கிறார்கள். இறைவி என்றால் பெண் என்று அர்த்தம். இது குடும்ப கதை கொண்ட படமாம்.



Tirunelveli Business Directory