விஜய் சேதுபதியின் தர்மதுரை

விஜய் சேதுபதியின் தர்மதுரை
பதிவு செய்த நாள் வியாழன் 18, ஆகஸ்ட் 2016
நேரம் 7:07:23 PM (IST)

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை திரைப்படம் நாளை (ஆக.19) வெளியாகிறது. மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கும் விஜய்சேதுபதிக்கு தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் என 3 கதாநாயகிகள் படத்தில் நடிக்கின்றனர்.



Tirunelveli Business Directory