» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் நடிகை கெளதமி சந்திப்பு

புதன் 13, செப்டம்பர் 2017 8:32:34 PM (IST)




மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நடிகை கெளதமி  சந்தித்து பேசினார்.

டெல்லியில் இன்று மாலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் அலுவலகத்தில் நடிகை கெளதமி அமைச்சரை சந்தித்து பேசினார்.இதற்கு முன் பிரதமர் மோடியை நடிகை கெளதமி சந்தித்து பேசியது குறிப்பிடத் தக்கது. தற்போது அமைச்சர் ஜவடேகரை சந்தித்து பேசியுள்ளதால் விரைவில் பாஜகவில் நடிகை  கெளதமி இணைவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory