» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் கைது

புதன் 6, டிசம்பர் 2017 8:23:54 PM (IST)

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

தமிழக மக்களை உலுக்கிய சிறுமி ஹாசினி படுகொலை சம்பவத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான். எவ்வளவு செலவு செய்தாவது எனது மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என்று தஷ்வந்தின் தந்தை, சிறுமி ஹாசினியின் பெற்றோருக்கு சவால் விடுத்தார். 

சொன்னது போலவே, அவனது பெற்றோர், தங்களது சொத்துக்களை எல்லாம் விற்று வழக்கை நடத்தி, அவனை குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து ஜாமீனில் எடுத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory