» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கட்டுமான தொழிலில் 100 சதவித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன் 10, ஜனவரி 2018 1:37:06 PM (IST)

கட்டுமான தொழிலில் 100 சதவித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புது டெல்லியில் இன்று மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் முக்கிய அம்சமாக கட்டுமான தொழிலில் 100 சதவித அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்தும்,மேலும் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் 49 சதவித அந்நிய முதலீட்டுக்கும். ஒற்றை பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் 100 சதவித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory