» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனவரி மாதத்தை விட சில்லறை விலை பணவீக்கம் குறைவு : மத்தியஅரசு அறிக்கை

திங்கள் 12, மார்ச் 2018 7:48:46 PM (IST)

ஜனவரி மாதம் 5.07 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்கம், பிப்ரவரி மாதம் 4.4 சதவீதமாக சரிந்துள்ளதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதம் 5.07 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்கம், பிப்ரவரி மாதம் 4.4 சதவீதமாக சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி ஜனவரி மாதம் 7.2 சதவீதமாக இருந்த தொழிற்சாலை உற்பத்தி குறியீடு, பிப்ரவரி மாதம் 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory