» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய் 13, மார்ச் 2018 2:15:23 PM (IST)

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவால் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் (75) தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அமிதாப் பச்சன் சில மாதங்களாக ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு ள்ளதாகவும், இரவில் தூக்கமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தாலும் உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட உடல் சோர்வால் அமிதாப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவர்களும் ஜெய்ப்பூருக்கு விரைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory