» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு

புதன் 14, மார்ச் 2018 1:33:32 PM (IST)

ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் நடிகர் ரஜினி வழிபாடு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, இமயமலைக்கு ஆன்மீகச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு பாபா குகையில் தியானம், குதிரை சவாரி என ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டுள்ளார்.இன்று ரஜினிகாந்த் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் நடிகர் ரஜினி வழிபாடு செய்தார்.முன்னதாக ஆசிரமம் சென்ற ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory