» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டுவிட்டாில் பிரதமர் மோடியை பின்தொடா்பவா்களில் 60 சதவிதம் போலி முகவரி

புதன் 14, மார்ச் 2018 1:47:38 PM (IST)

சமூக வலைதளமான டுவிட்டாில் பிரதமா் நரேந்திர மோடியை பின்தொடா்பாவா்களில் 60 சதவீதம் போலி முகவாி என்று தொியவந்துள்ளது.

பிரதமா் மோடி சமூக வலைதளமாக டுவிட்டா் பக்கத்திலும் மிகவும் சுறு சுறுப்பாக செயல்படும் தலைவராக விளங்குகிறாா்.அப்படிப்பட்ட பிரதமா் மோடியின் டுவிட்டா் பக்கத்தை 4 கோடியே 9 லட்சத்து 93 ஆயிரம் போ் பின் தொடா்கின்றனா். இவா்களில் 2 கோடியே 47 லட்சத்து 99 ஆயிரத்து 527 போ் மட்டுமே உண்மையான நபா்கள் என்றும், மீதமுள்ள கணக்குகள் அனைத்தும் போலி முகவாி என்றும் தொியவந்துள்ளது.டுவிட்டா் ஆடிட் அல்கோாிதம் உதவியுடன் ஒவ்வொரு டுவிட்டா் கணக்கிலும் இருக்கும் நண்பா்களின் பட்டியல், இறுதியாக டுவிட் செய்த தேதி, டுவிட் செய்யும் எண்ணிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு டுவிட்டா் பக்கத்தின் உண்மைத் தன்மை கண்டறியப்படுகிறது.பிரதமா் மோடியின் டுவிட்டா் பக்கத்தை போன்று அமொிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், போப் பிரான்சிஸ், காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோாின் டுவிட்டா் கணக்குகளை பின்தொடா்பவா்களில் பல போலி முகவாி என்று தொிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

muruganMar 14, 2018 - 08:49:40 PM | Posted IP 223.3*****

இந்த பொழப்புக்கு தூக்கு போட்டு சாகலாம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory