» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோரக்பூர் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி

புதன் 14, மார்ச் 2018 7:00:30 PM (IST)

உத்திரபிரதேச மாநில கோரக்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் வெற்றி பெற்றார்.உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 5 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான கோராக்பூர் தொகுதி யில் பாஜக தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory