» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய ரிசர்வ்வங்கியின் இயக்குநராக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்
வியாழன் 9, ஆகஸ்ட் 2018 1:28:28 PM (IST)
இந்திய ரிசர்வ்வங்கியின் செயல் சாரா இயக்குநராக துக்ளக் இதழின் ஆசிரியராக இருக்கும் ஆடிட்டர் சுவாமிநாதன் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
துக்ளக் இதழின் ஆசிரியராக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி.இந்நிலையில், இவரை ரிசர்வ வங்கியின் இயக்குநர் குழுவில், செயல் சாரா இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொழிலதிபர் சதிஷ் காஷிநாத் மராத்தேவ்வும் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆடிட்டர் குருமூர்த்தி தனது நியமனம் குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஆர்பிஐயில் நான் இயக்குநராக நியமிக்கப்பட்டது தொடர்பான பின்னணி. சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதால், இதுவரையில் தனியார் அல்லது பொது நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்தது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக, முதல்முறையாக இயக்குநராக பொறுப்பெற்றுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேச அரசின் பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்
சனி 23, பிப்ரவரி 2019 4:56:28 PM (IST)

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?: ராகுல் சவால்
சனி 23, பிப்ரவரி 2019 3:50:30 PM (IST)

பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து : 100 கார்கள் சேதம்
சனி 23, பிப்ரவரி 2019 2:15:01 PM (IST)

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி
சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

ராமநாதபூபதிAug 9, 2018 - 01:55:01 PM | Posted IP 162.1*****