» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி
வியாழன் 11, அக்டோபர் 2018 11:12:15 AM (IST)
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது..

இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ரூ.74.45-க்கு வர்த்தகம் ஆகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:05:36 PM (IST)

ஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்!!
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:15:26 PM (IST)

நளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!!
புதன் 20, பிப்ரவரி 2019 5:51:27 PM (IST)

அயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 5:46:17 PM (IST)
