» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகி மீரா சன்யால் காலமானார் : கெஜ்ரிவால் இரங்கல்

சனி 12, ஜனவரி 2019 5:09:05 PM (IST)

ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகி உடல் நலக்குறைவால் காலமானார்.

ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து முன்னாள் தலைமை நிர்வாகியும், ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகியான மீரா சன்யால் (57) உடல்நலக்குறைவால் காலமானார். கேரளா மாநிலம் கொச்சினைச் சேர்ந்த சன்யால், வங்கித்துறையில் 30ஆண்டுகள் பணியாற்றி வந்த இவர் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்தார். 

ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 லோக்சபா தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory