» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?: ராகுல் சவால்

சனி 23, பிப்ரவரி 2019 3:50:30 PM (IST)

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை மோடி அரசு ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: "பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் சவால் விடுகிறேன், என்னுடன் ரஃபேல், ஊழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடி மாணவர்களுடன் பேச வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மாணவர்களுடன் அவர் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory