» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியீடு: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

செவ்வாய் 21, மே 2019 12:49:48 PM (IST)

விரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியிட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் கூடிய புதிய ரூ.10 நோட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.  புதிய ரூ.10 நோட்டு, மகாத்மா காந்தி படம் பொறித்த நோட்டுகள் வரிசையை சேர்ந்ததாகும். ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படம் பொறித்த ரூ.10 நோட்டுகளை போன்றே புதிய ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory