» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

 நாடு முழுவதும் 15 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

செவ்வாய் 4, ஜூன் 2019 10:58:41 AM (IST)

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் நாளை  வெளியிடப்படுகிறது. 

இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 1.3 லட்சம் பேர் அத்தேர்வை எழுதினர்.  தேசிய தேர்வு முகமையின் தகவலின்படி நாடு முழுவதும் அத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டது.  அதன் முடிவுகள் நாளை புதழ்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது. தேர்வின் முடிவுகளை தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx)  சென்று தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory