» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செல்போன் பேட்டரி வெடித்து 10 வயது சிறுவன் பலி: மத்தியப் பிரதேசத்தில் சோகம்

வியாழன் 6, ஜூன் 2019 3:58:52 PM (IST)

மத்தியப் பிரதேச மாநிலத்தில் செல்போன் பேட்டரி வெடித்துச் சிதறியதில் லக்கான் என்ற 10 வயது சிறுவன் பலியானார்.

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வாட்லிபாரா கிராமத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்போனை சார்ஜ் செய்து கொண்டே அதைப் பயன்படுத்தும் போது செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் லக்கான் என்ற சிறுவனின் முகம், கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory