» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 4,067 பேருக்கு கரோனா தொற்று : அதிகபட்சமாக மராட்டியத்தில் 690பேர் பாதிப்பு !!

திங்கள் 6, ஏப்ரல் 2020 10:07:56 AM (IST)

இந்தியாவில் கரோனா தொற்று 4ஆயிரத்தை தாண்டியது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 690பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கரோனா பாதிப்பில் இருந்து 291 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 693 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியிருக்கிறது.  மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 690- பேருக்கு கரோனா தொற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தில்  571 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory