» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பத்மநாப சுவாமி கோயிலில் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம்

திங்கள் 13, ஜூலை 2020 11:04:36 AM (IST)

பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயில் மீது மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பத்மநாபசாமி கோவிலின் திறப்பது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது நீதிமன்றம்,  நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.  திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory