» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எல்லையில் சீனா படைகளை திரும்பப் பெறாவிட்டால் இந்தியாவும் பின்வாங்காது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
சனி 23, ஜனவரி 2021 4:47:37 PM (IST)
எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் எட்டலாம என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது, எங்கள் படைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தியா எல்லையில் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்கத் தொடங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஒரு கிராமத்தை நிர்மானித்து வருவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சர் இதுபோன்ற உள்கட்டமைப்பு பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது : கேஜ்ரிவால் அறிவிப்பு
வியாழன் 4, மார்ச் 2021 5:34:02 PM (IST)

கேரள சட்டசபை தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தேர்வு!!
வியாழன் 4, மார்ச் 2021 5:20:34 PM (IST)

ஆபாச வீடியோ விவகாரம் : கர்நாடக அமைச்சர் ஜார்கிகோளி ராஜினாமா
வியாழன் 4, மார்ச் 2021 8:33:31 AM (IST)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
புதன் 3, மார்ச் 2021 4:56:35 PM (IST)

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு: மன்மோகன் குற்றச்சாட்டு
புதன் 3, மார்ச் 2021 12:14:02 PM (IST)

இந்தியாவில் 2030க்குள் 23 நீர்வழிப் பாதைகள் செயல்படுத்த இலக்கு: பிரதமர் மோடி அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:41:31 PM (IST)
